Wednesday, October 25, 2006
சீன வானொலி நிலையம், தமிழ் பிரிவு
2006 பொது அறிவுப் போட்டி
"மேற்கு சீனாவின் முத்து" - - எட்டு வினாக்கள்"
_________________________________________________________
1. காஷ் நகரின் நிலப்பரப்பு எவ்வளவு?
ஒரு லட்சத்து 62 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ( _/ )
ஒரு லட்சம் சதுர கிலோ மீட்டர் ( )
2. அங்கு வசிக்கும் மக்கள் தொகை எவ்வளவு? உய்கூர்
இனத்தவரின் விகிதம் எத்தனை?
35 லட்சம் (_/) 30 லட்சம் ( ) 41 லட்சம் ( )
85 விழுக்காடு ( ) 89 விழுக்காடு ( ) 90 விழுக்காடு ( _/ )
3. காஷ் நகரில் வாழும் சிறுபான்மை தேசிய இன மக்களின் மதம் எது?
இஸ்லாமிய மதம் ( _/ ) புத்த மதம் ( ) கிறிஸ்தவ மதம் ( )
4. உய்கூர் இன இளைஞர் யாலிகுவன் எந்தத் தொழிலில்
ஈடுபடுகிறார்?
நிழற்படக் கலைஞர் (_/ ) துணிக்கடையாளர் ( )
சுற்றுலா வழிகாட்டி ( )
5. சீன மத்திய அரசு காஷ் இஸ்லாமிய திருக்குர்ரான் பள்ளிக்கு எவ்வளவு யுவான் ஒதுக்கீடு செய்துள்ளது?
50 லட்சம் ( _/) 60 லட்சம் ( ) 80 லட்சம் ( )
6. 2004ம் ஆண்டில் இஸ்லாமிய சங்கத்தின் ஏற்பாட்டில் எத்தனை முஸ்லிம்கள் குழுவாக மெக்காவுக்குச் சென்று தொழுகை நடத்தினர்?
1500க்கு மேல் (_/ ) 1580க்கு மேல் ( ) 2000 ( )
7. காஷ் நகரின் புகழ் பெற்ற ஹோட்டலின் பெயர் என்ன?
சேமான் (_/ ) குரிப்பா ( ) ஆயிஷா ( )
8. தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு தலைமை பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு?
3 லட்சம் ( _/) 2.5 லட்சம் ( ) 4 லட்சம் ( )
__________________________________________________________________
குறிப்பு : சரியான விடையைத் தேர்வு செய்து, "_/ " குறியிடுங்கள்.
விடைத்தாள் வந்து சேரவேண்டிய
இறுதி நாள் 31.12.2006.
கடித உறையின் மேல் "முத்து" என்னும் சொல்லையும் விடைத்தாள்களின் எண்ணிக்கையையும் எழுதுங்கள்.
__________________________________________________
நேயர் அடையாள எண் :- 077519
-----------------------------------------------------------
முகவரி:-
Albert Fernando,
3604, BAYBERRY Dr.
WAUKESHA WI.53189-6833
USA.
-------------------------------------------------
நேயர் மன்றத்தின் பெயர்:-
*சீன- தமிழ் வானொலி - அமெரிக்க நேயர் மன்றம்*
_______________________________________________
கடந்த 23,24,25 மற்றும் 26-10-2006ம்
தேதிகளில் ஒலிபரப்பான
"மேற்கு சீனாவின் முத்து" எனும்
பொது அறிவுப் போட்டிக்கானகட்டுரையை
சீன வானொலி நிலையத்தின் தமிழ்ப் பிரிவு
வழங்கியது.
அறிவிப்பாளர்கள் நமது அன்பிற்குறிய
கலையரசி,வாணி, கலைமகள் மற்றும்
விஜயலெட்சுமி ஆகியோர் மிகஅருமையாக
திரைக்காவியம் போல தொகுத்து வழங்கிய
கட்டுரையிலிருந்து
எட்டு வினாக்களுக்கும் கீழ் கண்ட
விடையைப் பெற முடிந்தது!
<0>எட்டு வினாக்களுக்கான விடைகள்<0>
1. ஒரு லட்சத்து 62 ஆயிரம் சதுர
கிலோமீட்டர் ( _/ )
2. 35 லட்சம் (_/) மற்றும்
90 விழுக்காடு ( _/ )
3. இஸ்லாமிய மதம் ( _/ )
4. நிழற்படக் கலைஞர் (_/ )
5. 50 லட்சம் ( _/)
6. 1500க்கு மேல் (_/ )
7. சேமான் (_/ )
8. 3 லட்சம் ( _/)